wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஏன் விவசாயிக்கு மன வேதனை ஏற்பட்டது?

a)

நல்ல வேளை இல்லாததால்.

b)

நல்ல வேலை கிடைக்காததால்.

c)

உணவு இல்லாமையால்

d)

பணம் பற்றாக்குறையால்

2.

விவசாயி சேர்த்தப் பணத்தை _________ .

a)

சேமித்தார்.

b)

வீடு வாங்கினார்

c)

அள்ளி இறைத்தார்.

d)

ஏழைகளுக்குக் கொடுத்தார்.

3.

செல்வந்தவர் என்ற சொல்லுக்கு ஏற்ற மற்றொரு பொருள் என்ன?

a)

ஏழை

b)

பணக்காரர்

c)

கல்வியாளர்

d)

விளையாட்டாளர்

4.

விவசாயி யாரிடம் புலம்பினார்?

a)

அம்மாவிடம்

b)

மனைவியிடம்

c)

குழந்தையிடம்

d)

கடவுளிடம்

5.

விவசாயின் கனவில் தோன்றியது என்ன?

a)
b)
c)
d)
6.

மறுநாள் விவசாயி எங்குச் சென்றார்?

a)
b)
c)
d)
7.

பிரமித்து என்ற சொல்லுக்கு ஏற்றச் சொல்?

a)

திகைப்பு

b)

கூர்மை

c)

சேர்க்கை

d)

பாவம்

8.

விவசாயி அரக்கப் பரக்க எதை தூக்கிச் சென்றார்?

a)
b)
c)
d)
9.

அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக?

a)

அளவுக்கு அதிகமாகச் சேமித்தல்.

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்.

c)

சிக்கனமாகச் செலவழித்தல்.

d)

கருமையாக இருத்தல்.

10.

அரக்கப் பரக்க என்ற மரபுத்தொடருக்கு எற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

அவசரம்

b)

பதற்றம்

c)

அவசரமும் பதற்றமும்

d)

பயம்