NEW
Font size
S
M
L
XL
Worksheetsமூன்றாம் வகுப்பு வினாடி வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.அமுது என்பதின் பொருள் ————
a)
அமிழ்தம்
b)
கூழ்
c)
மோர்
2.
2.நித்திலம் என்பதின் பொருள் ————
a)
வைரம்
b)
முத்து
c)
பவளம்
3.
3.'தமிழ் அமுது' என்ற பாடலின் ஆசிரியர் ———ஆவார் .
a)
கவிஞர் கண்ணதாசன்
b)
புகழேந்தி
c)
பாரதியார்
4.
4.சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் ———ஆகும் .
a)
மாங்கனி
b)
இயேசு காவியம்
c)
சேரமான் காதலி
5.
5.நிலத்தைத் தோண்டும் பொழுது ———-வருகிறது .
a)
நீர்
b)
ஆமை
c)
உணவு
6.
6.முத்து எதன் மூலம் விளைகிறது ———-
a)
மீன்
b)
நத்தை
c)
சிப்பி
7.
7.பொன் என்பதின் பொருள் ———-ஆகும் .
a)
தங்கம்
b)
முத்து
c)
மாணிக்கம்
8.
8.கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊர் —————
a)
காரைக்குடி
b)
தூத்துக்குடி
c)
மதுரை
9.
9.ஊற்றைப் போல பிரித்து எழுத கிடைப்பது ——————
a)
ஊற்று +போல
b)
ஊற்றை +போல
c)
ஊற்றைப்+போல
10.
10.செந்தமிழ் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது————
a)
செந்+தமிழ்
b)
செ +தமிழ்
c)
செம்மை +தமிழ்
Reset
