wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

2.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

திருக்குறளில் கோடிடப்பட்டுள்ள உடுக்கை எனும் சொல்லுக்குப் பொருள் என்ன?

a)

ஆடை

b)

உடுக்கை

c)

உரல்

d)

கண்

3.

படத்திற்கு ஏற்ற பழமொழியின் பொருளைத் தேர்வு செய்க.

a)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்

b)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள அமைதியாகக் காத்திருக்க வேண்டும்.

4.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி எனும் பழமொழிக்கு ஏற்ற வேறு செய்யுள் மொழியணியைத் தேர்ந்தெடுக

a)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

b)

ஆத்திக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

ஆறுவது சினம்

d)

அள்ளி இரைத்தல்

5.

அரக்கப் பரக்க எனும் மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக

a)

அவசரமும் பதற்றமும்

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்

c)

கம்பி நீட்டுதல்