NEW
Font size
Worksheetsவலிமிகா இடங்கள் ('படி' எனும் சொல்லுக்குப்பின் வலிமிகாது)
Total questions: 5
Worksheet time: 3mins
இன்று நாம் என்ன படித்தோம்?
சில, பல என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது.
அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது.
வலிமிகா இடங்கள்.
'படி' எனும் சொல்லுக்குப்பின் வலிமிகாது.
கீழ்க்காண்பனவற்றுள் சரியானவை யாவை?
தரும்படிச் சொன்னார்
வாங்கும்படி கெஞ்சினான்
வரையும்படிக் கூறினார்
நிற்கும்படிப் பணித்தாள்
(வாசிக்கும்படி + சொன்னார்) எனும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
வாசிக்கும்படிக் சொன்னார்
வாசிக்கும்படிச் செய்தாள்
வாசிக்கும்படி சொன்னார்
வாசிக்கும்படித் சொன்னார்
பேசும்படி சொன்னார் எனும் சொற்றொடரின் வருமொழி எந்த வரிசை எழுத்தில் தொடங்குகிறது?
க்
ச்
த்
ப்
கீழ்க்காணும் வாக்கியங்களுள் சரியான வாக்கியம் யாது?
இராணி தன் தம்பியிடம் உறங்கும்படி சொன்னாள்.
ஆசிரியர் மாணவர்களிடம் பாடத்தைச் செய்யும்படிப் பணித்தார்.
கமலா குகனை வேகமாக ஓடும்படிக் கேட்டார்.
அம்மாவிடம் இரதி தோசையைச் சுட்டுத் தரும்படிக் கேட்டாள்.
