wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆத்திசுடியை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

வள்ளலார்

d)

அதிவீரராமபாண்டியர்

2.

உடலினை உறுதி செய் எனக் கூறியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

வள்ளலார்

d)

அதிவீரராமபாண்டியர்

3.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் ______________ என்று மின்னியது.

a)

தகதக

b)

பளபள

c)

மினுமினு

d)

கிலுகிலு

4.

காலம் கிடைத்தற்கரியது: அதனை வீணில் கழித்துவிட வேண்டாம்.

a)

ஓய்தல் ஒழி

b)

கற்றது ஒழுகு

c)

காலம் அழியேல்

d)

இளைத்தல் இகழ்ச்சி

5.

நம் நாட்டு மக்கள் ____________ என்பதை உணர்ந்து வாழ்ந்தால், நாடு அரசியல், பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடையும்.

a)

ஈகை திறன்

b)

ஏறுபோல் நட

c)

ஆண்மை தவறேல்

d)

ஒற்றுமை வலிமையாம்

6.

ஔடதம் குறை

a)

எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்ள வேண்டும்

b)

எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்

c)

எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

d)

எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டாம்

7.

எண்களையும் மொழியயும் அலட்சியம் செய்யக்கூடாது.

a)

ஏறுபோல் நட

b)

இயல்வது கரவேல்

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

எண் ணெழுத் திகழேல்

8.

மனிதர்கள் எந்த வேலையும் இன்றி சோம்பலாக இருப்பதைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

a)

ஈகை திறன்

b)

ஓய்தல் ஒழி

c)

ஏறுபோல் நட

d)

காலம் அழியேல்

9.

____________________ சுற்றம் இல்லை

a)

ஏவா மக்கள்

b)

ஐயம் புகினும்

c)

குற்றம் பார்க்கின்

d)

திரைகடல் ஓடியும்

10.

மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

நுண்ணிய கருமமும் எண்ணி துணிக

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு