wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொன்றை வேந்தனை எழுதியவர் --------------

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

2.

அன்னையும் --------- முன்னறி தெய்வம்.

a)

தாயும்

b)

மாதாவும்

c)

பிதாவும்

3.

----------- தொழுவது சாலவும் நன்று.

a)

ஆலயம்

b)

பள்ளி

c)

கட்டடம்

4.

எண்ணும் எழுத்தும் ------------ தகும்.

a)

கன்னெனத்

b)

கண்ணெனத்

c)

கன்ணெணத்

5.

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.


ஊக்கம் என்பதன் பொருள் என்ன?

a)

விடாமுயற்சி

b)

முயற்சியின்மை

c)

பொறுப்புணர்வு

6.

-------- புகினும் செய்வனச் செய்.

a)

துன்பம்

b)

பயம்

c)

ஐயம்

7.

ஏவா மக்கள் மூவா ----------

a)

மருந்து

b)

பருந்து

c)

விருந்து

8.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


சுற்றம் என்பதன் பொருள் -----------

a)

நண்பன்

b)

உறவினர்கள்

c)

பகைவன்

9.

--------- வாதும் வேதனை செய்யும்.

a)

பாட்டும்

b)

நடனமும்

c)

சூதும்

10.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.


திரவியம் என்பதன் பொருள் -----------

a)

செல்வம்

b)

கல்வி

c)

வேலை