wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பால்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

ஆண்பால் : கணவன்

பெண்பால்:?

a)

ஆசிரியை

b)

மனைவி

c)

அப்பா

d)

அத்தை

2.

குயவன் : பலர்பால்:?

a)

மனைவிகள்

b)

குயவர்கள்

c)

பாடகி

d)

கமலா

3.

ஆண்பால்:மீனவன்

பெண்பால்:?

a)

சிறுமி

b)

குறவன்

c)

மீனவச்சி

d)

நடிகை

4.

இதில் எது ஆண்பால் இல்லை

a)

மாணவன்

b)

கணவன்

c)

நடிகன்

d)

குறத்தி

5.

பால் மொத்தம் எத்தனை உள்ளது?

a)

5

b)

4

c)

3

d)

2

6.

ஆண்பால்:பாடகன்

பெண்பால்:பாடகி

பலர்பால்:?

a)

மாணவர்கள்

b)

ஆசிரியர்கள்

c)

பெற்றோர்கள்

d)

பாடகர்கள்

7.

பலர்பால் என்பது யாரை குறிக்கும்?

a)

ஆண்பால் மற்றும் பெண்பால் இருவரையும் சாறும்

b)

ஆண்பால் மட்டும்

c)

பெண்பால்

d)

மிருகங்கள்

8.

இதில் எது பலர்பால்?

a)

பெற்றோர்கள்

b)

அண்ணன்

c)

அக்காள்

d)

யானைகள்

9.

இதில் எது பெண்பால் இல்லை?

a)

சீதா

b)

சித்தி

c)

சித்தப்பா

d)

மாதவி

10.

இதில் எது (பெண்பால்,ஆண்பால்,பலர்பால்) வகையில் சேராதது?

a)

தாவரம்

b)

விலங்கு

c)

பொருள்

d)

மனிதன்