wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாரம்பரிய விளையாட்டு (புதிர் 1)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விடுமுறையில் நாங்கள் _________ சென்றிருந்தோம்.

a)

பாட்டி வீட்டிற்குச்

b)

பாட்டி வீட்டைச்

c)

பாட்டி வீட்டால்

2.

பட்டணத்தில் வளர்ந்த எனக்கு இந்த விளையாட்டுகள் ________ இருந்தன.

a)

புதிராக

b)

புதிதக

c)

புதிதாக

d)

புதிதாகா

3.

கபடி, பல்லாங்குழி, கோலி விளையாட்டு ஆகியவை _____ விளையாட்டுகள்.

a)

பரம்பரிய

b)

பாரம்பரிய

c)

பட்டணத்து

d)

பட்டனத்து

4.
a)

பட்டாம் விடுதல்

b)

பாண்டி ஆட்டம்

c)

பட்டம் விடுதல்

d)

பல்லாங்குழி

5.
a)

பட்டம் விளையாடுதல்

b)

பான்டி ஆட்டம்

c)

பல்லாங்குழி

d)

பாண்டி ஆட்டம்

6.

இது பயன்படும் விளையாட்டு எது?

a)

கபடி

b)

கொலி விளையாடுதல்

c)

கோலி விளையாடுதல்

7.

இது என்ன விளையாட்டு?

a)

கபடி

b)

கபடு

c)

காபடி

8.

எங்கள் விடுமுறை _____ கழிந்தது.

a)

மகிழ்ச்சியாக

b)

மந்தமாக

c)

கவலையாக

d)

கோபமாக

9.

'Hide and seek' இதனைத் தமிழில் கூறுக.

a)

கண்ணாமூச்சி

b)

கபடி

c)

கண்ணமூச்சி

10.

'Hopscotch' இதனை தமிழில் கூறுக.

a)

பாண்டு ஆட்டம்

b)

பாண்டி ஆட்டம்

c)

பாட்டி ஆட்டம்

11.

எது பாரம்பரிய விளையாட்டு?

a)

கண்ணாமுச்சி

b)

பட்டம் விடுதல்

c)

பூப்பந்து

12.

பாரம்பரிய விளையாட்டு எது?

a)
b)
c)
13.

எது பாரம்பரிய விளையாட்டு அல்ல?

a)

அம்பு எய்தல்

b)

பல்லாங்குழி

c)

டென்னிஸ்

d)

கபடி

14.

பம்பரம் விளையாடுதல் நல்ல ______ கொடுத்தது.

a)

அணுபவத்தைக்

b)

அனூபவத்தைக்

c)

அனுபவத்தைக்

15.

சிறுவர்கள் பல விளையாட்டுகளை _____.

a)

விளையாடினார்

b)

விளையாடினர்

c)

விலையாடினர்