NEW
Font size
Worksheets8-இயல்-2
Total questions: 20
Worksheet time: 10mins
நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டை ----------என்பர்
கும்மிப்பாட்டு
வள்ளைப்பாட்டு
தாலாட்டு
வயல்பாட்டு
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்
கண்ணதாசன்
சுரதா
வாணிதாசன்
பாரதியார்
நீரோடையில் -------விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது.
நீந்தி
தாவி
பறந்து
நடந்து
வாணிதாசன் எழுதிய ஓடை என்னும் பாடல் -----------என்னும் நூலில் உள்ளது.
தொடுவானம்
கொடிமுல்லை
எழிலோவியம்
குழந்தை இலக்கியம்
சேகரம் என்பதன் பொருள்-----------
கூட்டம்
விளையாட்டு
கலந்துரையாடல்
ஒன்றி இருத்தல்
துன்பங்களைப்பற்றிப் பாடும் பாடல்கள்------------எனப்பட்டன
தாலாட்டுப் பாடல்கள்
பஞ்சக்கும்மிகள்
விளையாட்டப் பாடல்கள்
ஏற்றப்பாடல்கள்
செவ்விந்தியர்கள் -------------உடன் பிறந்தவர்களாகக் கருதிகின்றனர்.
ஆறுகளை
மலைகளை
மேகங்களை
மரங்களை
சுகுவாமிஷ் பழங்குடியனரின் தலைவர்-----------
சியாட்டல்
மண்டேலா
லிங்கன்
புளோரன்ஸ்
பக்தவத்சல பாரதி எழுதிய நூல்----------
இந்தியப் பழங்குடிகள்
அமெரிக்கப் பழங்குடிகள்
தமிழகப் பழங்குடிகள்
ஐரோப்பியப் பழங்குடிகள்
அகரவரிசைப்படுத்துக
அரசியல், அமைச்சியல், ஊழியல், துறவறவியல், இல்லறவியல், ஒழிபியல்
ஊழியல், துறவறவியல், அரசியல், ஒழிபியல், அமைச்சியல்,இல்லறவியல்
ஒழிபியல்,இல்லறவியல், அரசியல், துறவறவியல், ஊழியல், அமைச்சியல்
அமைச்சியல், அரசியல், இல்லறவியல், ஊழியல், ஒழிபியல், துறவறவியல்
பொருள்கள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை----------என்பர்
முற்றெச்சம்
வினைமுற்று
வினைச்சொல்
தொழிற்பெயர்
வாணிதாசன் ---------எனப் புகழப்பட்டார்
புலவரேறு
கவிஞரேறு
பாவலரேறு
ஞாயிறேறு
ஈரம் என்பதன் பொருள்
சரியாக
மிகவும்
வெட்கம்
இரக்கம்
நாணம் என்பதன் பொருள்
சரியாக
மிகவும்
வெட்கம்
இரக்கம்
வாகு என்பதன் பொருள்
சரியாக
மிகவும்
வெட்கம்
இரக்கம்
மெத்த என்பதன் பொருள்
சரியாக
மிகவும்
வெட்கம்
இரக்கம்
வியங்கோள் வினைமுற்று
நில்
பானை வனைந்தான்
அருள்க
கார்த்திகையான்
குறிப்பு வினைமுற்று
நில்
பானை வனைந்தான்
அருள்க
கார்த்திகையான்
ஏவல் வினைமுற்று
நில்
பானை வனைந்தான்
அருள்க
கார்த்திகையான்
தெரிநிலை வினைமுற்று
நில்
பானை வனைந்தான்
அருள்க
கார்த்திகையான்
