NEW
Font size
WorksheetsTamil Unit 5
Total questions: 10
Worksheet time: 4mins
திருக்குறளை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
திருவள்ளுவர்
பாரதியார்
ஒளவையார்
திருவள்ளுவர் எத்தனை குறள்களை எழுதினார்?
120
3698
133
1330
ஏறுதழுவுதலின் பெயர்கள் யாவை?
ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு
வில்வித்தை,மற்போர்
வாட்போர்,சிலம்பாட்டம்
கபடி
________ கலையில் மான்கொம்பு, பிச்சுவா கத்தி, சுருள்பட்டா, வளரி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்துவர்.
சிலம்பக்
சிலம்பம்
படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டே ________.
மற்போர்
வித்தை
ஜல்லிக்கட்டு
‘ஆறு சட்டம் நூறு பண்ணி ஐம்பத்தாறு ரயில் வண்டி கங்கை கொண்டான் மண்ணெடுத்து கிண்ணுது பார் _____ வண்டி…’
ரயில்
வண்டி
கங்கை
மண்
சோழ கங்கப் பேரேரிதான் இன்று ______________ பெயர் மாற்றம் அடைந்துள்ளது.
பொன்னேரினு
சோழ கங்கப் பேரேரி
கங்கை கொண்ட சோழபுரம்
கலைச்செல்வி மற்றும் ____________ ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை
சண்டேசுவர
கலைச்செல்வி
நந்தி
விமானம்
இன்று வில்வித்தை, ___________ போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளமை தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
பாராலிம்பிக்ஸ்
UEFA சாம்பியன்ஸ் லீக்
ஒலிம்பிக்
FIFA உலகக் கோப்பை
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் _________
மன்
உலகு
தவர்
நன்றி
