Worksheetsவீரக்கலைகள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது?
a)
சிலம்பம்
b)
மற்போர்
c)
மட்டைபந்து
2.
"மஞ்சு விரட்டு" என்பதனைக் குறிக்கும் விளையாட்டு-------
a)
மற்போர்
b)
ஏறுதழுவுதல்
c)
சிலம்பாட்டம்
3.
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை------
a)
சிலம்பாட்டம்
b)
வில்வித்தை
c)
ஏறுதழுவுதல்
4.
தன்+ காப்பு - இச்சொற்களைச் சேர்த்து எழுத்தக் கிடைப்பது---------
a)
தன்காப்பு
b)
தற்காப்பு
c)
தனிகாப்பு
5.
சிலம்பாட்டம்- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-------
a)
சிலம்பு + ஆட்டம்
b)
சிலம்புய + ட்டம்
c)
சிலம் + புஆட்டம்
100 %
