WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ..........................
a)
சிலம்பம்
b)
மட்டைப்பந்து
c)
நீர் விளையாட்டு
d)
மற்போர்
2.
2. ‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு ...................................................
a)
மற்போர்
b)
சிலம்பாட்டம்
c)
ஏறுதழுவுதல்
d)
வில்வித்தை
3.
3. மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........................................
a)
மல் + போர்
b)
மற் + போர்
c)
மறு + போர்
d)
மள் + போர்
4.
4. தன் + காப்பு –இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ....................
a)
தன்காப்பு
b)
தண்காப்பு
c)
தனிகாப்பு
d)
தற்காப்பு
5.
5. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ....................
a)
சிலம்பாட்டம்
b)
வில்வித்தை
c)
ஏறுதழுவுதல்
d)
வழுக்கு மரம் ஏறுதல்
100 %
