Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாரித்தந்தவள்ளல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பொற்காசு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
அ) பொற் + காசு
ஆ) பொல் + காசு
இ) பொன் + காசு
ஈ) பொ + காசு

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

2.

கொடைத்திறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) கொடை + திறம்
ஆ) கோடை + திறம்
இ) கொட + திறம்
ஈ) கொடு + திறம்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

3.

களிறு என்பது ……………….. யைக் குறிக்கும்
அ) குதிரை
ஆ) கழுதை
இ) யானை
ஈ) ஒட்டகம்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

4.

தரணி – இச்சொல்லின் பொருள் ………………….
அ) மலை
ஆ) உலகம்
இ) காடு
ஈ) வானம்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

5.

சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது ………………
அ) உணவு
ஆ) அழுது
இ) அன்னம்
ஈ) கல்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ