Font size
Worksheetsதமிழ் மதிப்பிடு 3
Total questions: 10
Worksheet time: 5mins
மறைந்த தமிழ்வேள் திரு கோ.சாரங்கபாணி அவர்கள் இந்நாட்டில் தமிழ் வாழ அயராது-_______________________
உழைக்கிறார்
உழைப்பார்
உளைத்தார்
உழைத்தார்
மன்னர்க் கழகு செங்கோன் _________________
வருமே
தாங்குதல்
முறைமை
இறைவனாகும்
பிரித்து எழுதுக.
சகோதரன்
சகோ + உதரன்
சகோ + தரன்
சக + உதரன்
ச + கோதரன்
ராஜேந்திரன்
ராஜன் + இந்திரன்
ராஜேன் + இந்திரன்
ராஜ + இந்திரன்
ரா + ஜேந்திரன்
து, தை, தொ என்னும் எழுத்துகள் ________________ வகையைச் சார்ந்தவை.
மெல்லின உயிர்மெய்
உயிர்மெய்க் குறில்
வல்லின உயிர்மெய்
வல்லினமெய் எழுத்துகள்
தன்மை இடத்தை விளக்கும் விடையைத் தெரிவு செய்க.
நான் , என்
நான் , பயம்
நாங்கள் , தம்
நமது , தம்
பின்வருவனவற்றுள் பலவின்பால் சொல்லைத் தெரிவு செய்க.
மரம்
குதிரைகள்
குழந்தைகள்
குதிரை
மனிதன் ______________ இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்தல் வேண்டும்.
தன்னால்
தனக்கு
தன்னை
தன்னுடன்
சரியான விடையைத் தெரிவு செய்க.
பூ + கொடி = பூக்கொடி
கால் + சட்டை = காட்சட்டை
மண் + பானை = மற்பானை
மரம் + சாய்ந்தது = மரஞ்சாய்ந்தது
சேர்த்தெழுதுக.
இ + யானை
இயானை
இவ்வானை
இவ்யானை
இய்யானை
