Worksheetsதமிழ் எழுத்துக்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
18
b)
216
c)
12
d)
3
2.
மெய் யெழுத்துகள் எத்தனை?
a)
18
b)
12
c)
216
d)
3
3.
நெடில் எழுத்துக்களை தேர்வு செய்க?
a)
ஆ, இ, ஊ
b)
ஆ, ஈ, ஐ
c)
க, கா, கீ
d)
மௌ, ச, சை
4.
மெய் யெழுத்துகள் எத்தனை?
a)
18
b)
12
c)
216
d)
3
5.
குறில் எழுத்துகளை தேர்வு செய்க
a)
ம, க, சொ
b)
யூ, உ, பா
c)
ள், மீ, ஓ
d)
போ, லீ, ந
6.
ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்வு செய்க.
a)
போ
b)
சீ
c)
நௌ
d)
ல
7.
மொழி என்னும் சொல்லின் வேறு பெயர் என்ன?
a)
கிழவி
b)
கிலவி
c)
கிளவி
d)
கிலோவி
8.
திருக்குறளை எழுதியவர் யார்?
a)
திருஞானசம்பந்தர்
b)
மறைமலையடிகள்
c)
திருமூலர்
d)
திருவள்ளுவர்
9.
திருக்குறளில் எத்தனை குரள்கள் உள்ளன?
a)
133
b)
1333
c)
1330
d)
10
10.
ஆண் பால் எது?
a)
அவள்
b)
சிறுமி
c)
அன்னை
d)
சித்தப்பா
100 %
