Worksheetsநன்னெரிகல்வி
Total questions: 10
Worksheet time: 6mins
ஒற்றுமை என்றால் என்ன பொருள்?
அண்டை அயலாரிடம் வணக்கம் கூறுவேன்.
அண்டை அயலாரிடம் பேசுமாட்டேன்.
அண்டை அயலாரிடம் வணக்கம் கூறமாட்டேன்.
அண்டை அயலாரைப் பார்த்து முகம் காத்துவேன்.
குமார் பந்து விளையாடும்பொழுது, அவன் பந்தை அண்டை அயலாரின் வீட்டில் உள்ள கண்ணாடியை உடைத்தான்.
அண்டை அயலாரிடம் மன்னிப்பு கூறமாட்டேன்.
அண்டை அயலாரிடம் மறைப்பேன்.
அண்டை அயலாரிடம் மன்னிப்பு கூறுவேன்.
அண்டை அயலாரிடம் பொய் கூறுவேன்.
கிறிஸ்துவர்கள் என்ன பண்டிகைக் கொண்டாடுவார்கள்?
தீபாவளி
சீனப்பெருநாள்
ஹரி ராயா
கிறிஸ்துமஸ் தினம்
கிறிஸ்துமஸ் தினம் அன்று யார் பரிசு கொடுப்பார்?
நண்பன்
ஆசிரியர்
கிறிஸ்மஸ் தாத்தா
அப்பா மற்றும் அம்மா
வெள்ளத்தால் பாடிப்படைந்த மக்களுக்கு நீ என்ன உதவி செய்வாய்?
நான் உதவி செய்யமாட்டேன்
உணவு கொடுப்பேன்
நன்கொடைக் கொடுப்பேன்
உடைகள் கொடுப்பேன்
தம்பி வீட்டுப்பாடங்கள் தெரியாமல் தவிக்கிறான்.
நான் தம்பிக்கு உடவி செய்யமாட்டேன்
நான் அவனைத் திட்டுவேன்
நான் அவனுக்கு உதவி செய்வேன்
நான் அவனுக்குச் சொல்லிக் கொடுப்பேன்
சீனர்கள் சீனப்பெருநாள் எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?
பிப்ரவரி மாதம்
ஜனவரி மாதம்
ஏப்ரல் மாதம்
மே மாதம்
தமிழர்கள் தீபாவளியை எந்த நாளில் கொண்டாடுவார்கள்?
அக்டோபர் 22
அக்டோபர் 18
அக்டோபர் 23
அக்டோபர் 24
இந்துகள் எங்கே இறைவனை வணங்குவார்கள்?
கோயில்
தேவாலயம்
பள்ளிவாசல்
சீனக் கோயில்
மலாய்காரர்கள் ஹரி ராயா அன்று என்ன கொடுப்பார்கள்?
பரிசு கொடுப்பார்கள்
பணம் கொடுப்பார்கள்
