Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஊக்கமுடைமை மனவுணர்வு ஆண்டு 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குமரன் வீட்டுப்பாடங்களைச் செய்யாமல் விளையாடினான். அம்மாவின் மனவுணர்வு :__________

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

2.

கவிதா தினமும் படுக்கையைச் சீர் செய்வாள். பெற்றோரின் மனவுணர்வு :__________________

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

3.

நான் எப்பொழுதும் தாத்தாவுக்கு உதவுவேன். தாத்தாவின் மனவுணர்வு :__________________

a)

வெட்கம்

b)

பாசம்

4.

நிஷா வாசிப்பு மாதத்தில் நற்சான்றிதழ் பெற்றாள். தந்தையின் மனவுணர்வு :-______________

a)

வெட்கம்

b)

பெருமிதம்

5.

கபிலன் எப்பொழுதும் அண்ணனின் வேலைகளைச் செய்வான் : அண்ணனின் மனவுணர்வு :___________________

a)

கோபம்

b)

வெட்கம்