Worksheetsவழிகாட்டும் நேர்மை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கடைக்காரர் கொடுத்த மீதப் பணத்தை நானே வைத்துக் கொண்டேன்.
a)
சரி
b)
தவறு
2.
அப்பாவிடம் உண்மை பேசினேன்.
a)
சரி
b)
தவறு
3.
வீட்டில் கண்டெடுத்த பணத்தை அம்மாவிடம் ஒப்படைத்தேன்.
a)
சரி
b)
தவறு
4.
அண்ணனின் கடிதத்தை அனுமதியின்றிப் பிரித்துப் படித்தேன்.
a)
சரி
b)
தவறு
5.
செய்த தவற்றை ஒப்புக் கொண்டேன்.
a)
சரி
b)
தவறு
6.
தங்கையின் மீது வீண் பழி சுமத்தினேன்.
a)
சரி
b)
தவறு
7.
பாட்டியிடம் பொய் கூறினேன்.
a)
சரி
b)
தவறு
8.
கொடுத்த வாக்கை நிறைவேற்றினேன்.
a)
சரி
b)
தவறு
9.
தம்பியை ஏமாற்றினேன்.
a)
சரி
b)
தவறு
10.
அம்மாவிடம் அனுமதி பெற்று விளையாடினேன்.
a)
சரி
b)
தவறு
100 %
