wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடு:

பங்கு___

a)

னி

b)

ணி

2.

விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடு:

சித்தி___

a)

றை

b)

ரை

3.

விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடு:

ஏப்ர__

a)

ல்

b)

ழ்

4.

விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடு:

மார்க__

a)

ழி

b)

ளி

5.

சரியான விடையைத் தேர்ந்தெடு:


திங்களின் மறுநாள் ________.

a)

செவ்வாய்

b)

புதன்

6.

சரியான விடையைத் தேர்ந்தெடு:


வியாழனின் மறுநாள் ________.

a)

சனி

b)

வெள்ளி

7.

சரியான விடையைத் தேர்ந்தெடு:


செவ்வாயின் மறுநாள் ________.

a)

புதன்

b)

சனி

8.

சரியா? தவறா?

வைகாசி என்பது தமிழ் மாதம்.

a)

சரி

b)

தவறு

9.

சரியா? தவறா?


செப்டம்பர் என்பது தமிழ் மாதம்.

a)

சரி

b)

தவறு

10.

சரியா? தவறா?

ஆகஸ்ட் என்பது ஆங்கில மாதம்.

a)

சரி

b)

தவறு