WorksheetsTAMIL LEVEL3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
2.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
3.
சரியான எழுத்தைத் தேர்ந்தெடு: ________டதம்
a)
ஔ
b)
ஆ
c)
அ
d)
இ
4.
தாமரை
a)
காய்
b)
பூ
c)
செடி
5.
a)
காசு
b)
திராட்சை
c)
புறா
6.
திருக்குறள்
a)
அவ்வையார்
b)
பாரதியார்
c)
திருவள்ளுவர்
7.
____லு லூ____
a)
லீ லெ
b)
கு கே
c)
லா லூ
d)
லோ லை
8.
மி மா மே மு வரிசைப்படுத்துக
a)
மி மு மா மே
b)
மே மா மி மு
c)
மி மு மே மா
d)
மா மி மு மே
9.
குறில் வார்த்தையை தேரிந்தெடு
a)
மனிதன்
b)
கீரை
c)
தூறல்
d)
நாய்
10.
உயிர் மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை
a)
18
b)
30
c)
247
d)
217
100 %
