NEW
Font size
S
M
L
XL
Worksheetsநரியும் கொக்கும் கதை
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இந்த கதையில் வரும் விலங்கு எது?
a)
கரடி
b)
நரி
c)
புலி
d)
சிங்கம்
2.
நரி-யின் நண்பன் யார்?
a)
புரா
b)
காகம்
c)
கொக்கு
d)
கழுகு
3.
கொக்கும் நரியும் எங்கு வாழ்-ந்-து வந்-தன?
a)
காட்டில்
b)
வீட்டில்
c)
குளத்தில்
d)
மலையில்
4.
நரி எதற்கு கொக்கைத் தன் வீட்-டிற்-கு அழைத்-தது?
a)
விளையாட
b)
சண்டைப் போட
c)
வரைய
d)
விருந்து சாப்பிட
5.
நரி கொக்-கு-க்கு என்ன சாப்-பிட கொடுத்-தது?
a)
பழம்
b)
பாயசம்
c)
பால்
d)
பானம்
6.
நாரி, கொக்-கு-க்கு பா-யா-சத்-தை எதில் சாப்பிட கொடுத்-தது?
a)
தட்டு
b)
இலை
c)
டம்ளர்
d)
சோம்பு
7.
கொக்கு நரி கொடுத்த பா-யா-சத்-தை சாப்-பிட்-ட-தா?
a)
இல்லை
b)
ஆமாம்
8.
கொக்கு நரிக்கு எதில் சாப்-பிட கொடுத்-தது?
a)
Cupபில்
b)
Bowlலில்
c)
கையில்
d)
தட்டில்
9.
கொக்கு தனக்கு சாப்-பிட எந்த பாத்திரம் வைத்-தது?
a)
சாடி
b)
மூடி
c)
தாடி
d)
தேடி
10.
நரி செய்தது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
11.
நரி கொக்-கிடம் என்ன கேட்டது?
a)
பணம்
b)
பொம்மை
c)
உணவு
d)
மன்னிப்பு
Reset
