Worksheetsமெல்லின மெய்யெழுத்துகள்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.
ச ___ கு
a)
க்
b)
ங்
c)
ஞ்
d)
ந்
2.
வான___
a)
ஞ்
b)
ச்
c)
ன்
d)
ம்
3.
சரியான சொல்லைத் தெரிவு செய்க.
a)
மச்சம்
b)
மந்தம்
c)
மஞ்சம்
4.
சரியான சொல்லைத் தெரிவு செய்க.
a)
மச்சம்
b)
மந்தம்
c)
மஞ்சம்
5.
மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல் எது?
a)
கொய்யா
b)
சாட்டை
c)
வண்டி
6.
மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல் எது?
a)
b)
c)
7.
வாக்கியத்தில் விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
_______ கொரோனா வைரஸ்-ஆல் தாக்கப்பட்டுள்ளது.
a)
வீணை
b)
நாகம்
c)
ஞாலம்
d)
ஞமலி
8.
சரியான சொல்லைத் தெரிவு செய்க.
a)
கன்னம்
b)
கின்னம்
c)
கிண்ணம
d)
கிண்ணம்
9.
மெல்லின உயிர்மெய் சொல்லைக் கொன்டிராத படம் எது?
a)
b)
c)
d)
100 %
