Worksheetsநீதியுடைமை ஆண்டு 2 சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 5mins
காற்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கூற வேண்டும்.
சரி
தவறு
வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு துணிவாக முடிவெடுக்க வேண்டும்
சரி
தவறு
துணிவுமிக்கவர்களை அனைவரும் போற்றுவர்
சரி
தவறு
சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேகமாக வாகனத்தைச் செலுத்துவது துணிவானச் செயலாகும்
சரி
தவறு
அண்ணன் மிட்டாய்களைத் தம்பிக்கும் தங்கைக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார்.
சரி
தவறு
அப்பா பள்ளி விடுமுறையின்போது ராமுவைத் தாத்தா வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சிவாவை வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார்.
சரி
தவறு
பெருநாள் காலங்களில் நாங்கள் அனைவரும் சேர்ந்தே வீட்டு வேலைகளைச் செய்வோம்.
சரி
தவறு
நீதியுடைமை என்றால் என்ன?
நடுநிலையின்றி செயல்படுதல்
ஒரு தரப்புக்கென மட்டும் பேசுதல்
செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் நடுநிலையொடு செயல்படுதல்
இச்சூழலில் நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?
அணிச்சலைத் தூக்கி வீசிடுவேன்.
அணிச்சலை மறைத்து வைப்பேன்.
என் தம்பியுடன் பகிர்ந்து உண்ணுவேன்.
தம்பிக்குக் கொடுக்காமல் நானே அனைத்தையும் சாப்பிடுவேன்.
அப்பா கொடுத்த மிட்டாய்களைப் பகிர்ந்து உண்பதால், இவர்கள் அனைவருவரும் ______________ கடைப்பிடிக்கின்றனர்.
நீதியுடைமையைக்
மரியாதையைக்
பரிவுணர்வைக்
உதவும் மனப்பான்மையைக்
