Worksheetsஒரு பொய் சொன்னால்?
Total questions: 10
Worksheet time: 2mins
அருஞ்சொற்பொருள் தருக
- உதவி
சுவை
விவாதம்
துணை
யார் பால்கோவா செய்தார் ???
பிரியா
பூனை
பாட்டி
பாட்டி எதற்காக பால்கோவா செய்தால் ????
குழந்தைகள் தினம்
கிருஷ்ண ஜெயந்தி
காந்தி ஜெயந்தி
பிரியா என்ன சாப்பிட்டால் ????
லட்டு
மைசூர் பாகு
பால்கோவா
அல்வா
சரி / தவறா
பாட்டி எல்லாப் பால்கோவாவையும் மொக்கு மொக்கு என்று சாப்பிட்டால்.
சரி
தவறு
பிரியா மருத்துவரிடம் என்ன கூறினால் ???
அஞ்சு பாத்திரம் நிறைய பால்கோவா
ரெண்டு பாத்திரம் நிறைய பால்கோவா
பத்து பாத்திரம் நிறைய பால்கோவா
ஒரு பாத்திரம் நிறைய பால்கோவா
பால்கோவாவைஸ் சாப்பிட்டதால் பிரியா விற்கு என்ன ஆயிற்று ???
வயிற்று வலி
கால் வலி
காது வலி
தான் தவறுக்கு, பிரியா என்ன செய்தால் ????
பால் குடித்தல்
லட்டு கேட்டால்
பாட்டிக்கு உதவி செய்தால்
யார் அழ ஆரம்பித்தாள் ????
பாட்டி
பூசாரி
பிரியா
எறும்பு
நீ என்ன சாப்பிட்டாய் ??? என்று யார் யாரிடம் கூறின
பூனை எறும்பிடம்
பிரியா பாட்டியிடம்
மருத்துவர் பிரியாயிடம்
