wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி_ஆண்டு4_தொற்றா நோய்கள்_சிறுநீரகப் பாதிப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?

a)

தொற்று நோய்கள்

b)

தொற்றா நோய்கள்

c)

மனக்குழப்பம்

d)

சமூக சீர்கேடுகள்

2.

தொற்றா நோய்கள் என்றால் என்ன?

a)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.

b)

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.

c)

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய்கள்.

d)

சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.

3.

படத்தில் காட்டும் இவர் ______________அவதிப்படுகிறார்.

a)

சிறுநீரகப் பாதிப்பால்

b)

இருதய நோயால்

c)

ஆஸ்துமா நோயால்

d)

நீரிழிவு நோயால்

4.

என்ன நடவடிக்கைகள் சிறுநீரகப் பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன?

a)

வீட்டில் பூனைகளுடன் விளையாடுதல்

b)

உடலில் நீர்ச்சத்து குறைதல்

c)

கொழுப்பு உள்ளடக்கம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது

d)

அதிகமாக தூங்குதல்

5.

மேற்காணும் படம் எவ்வகை தொற்றா நோயைக் குறிக்கின்றது?

a)

ஆஸ்துமா நோய்

b)

இருதய நோய்

c)

சிறுநீரகப் பாதிப்பு

d)

நீரிழிவு நோய்

6.

தொற்றா நோய்களைத் தேர்ந்தெடுக.

a)

அம்மை நோய்

b)

சிறுநீரகப் பாதிப்பு

c)

காய்ச்சல்

d)

கோவிட் 19

7.

1.உடல் பருமன்

2. புகைக்கும் பழக்கம்

3. உடலில் நீர்ச்சத்து குறைதல்

4. கிருமி தொற்றுதல்

5. உயர் இரத்த அழுத்தம்


மேற்காணும் விளைவுகள் எவ்வகை தொற்றா நோயைக் குறிக்கின்றது?

a)

சிறுநீரகப் பாதிப்பு

b)

நீரிழிவு நோய்

c)

இருதய நோய்

d)

ஆஸ்துமா நோய்

8.

இப்படத்தில் காட்டப்பட்டுள்ள தொற்றா நோய் ஏற்படுவதற்கான இரண்டு காரணங்களைத் தேர்ந்தெடுக.

a)

அதிகச் தூசு படிந்த இடத்தில் வசித்தல்.

b)

உடல் பருமன்

c)

காற்றுத் தூய்மைக்கேடு

d)

கிருமி தொற்றுதல்

9.

மது அருந்துதல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் , சிறுநீரகப் பாதிப்புக்குக் காரணம் ஆகும்.

a)

சரி

b)

தவறு

10.

உடலில் கிருமி தொற்று ஏற்பட்டால் சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

a)

சரி

b)

தவறு