Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 12
Worksheet time: 6mins
மிகக் குறைந்த அளவில் உண்ண வேண்டிய உணவு
மாவுச் சத்து
ஊட்டச் சத்து
புரதச் சத்து
கொழுப்புச் சத்து
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் எவ்வகைச் சார்ந்தவை ?
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
புரதச் சத்து
கொழுப்புச் சத்து
பின்வருபனவற்றுள் எது புரதச் சத்து உணவுகளாகும் ?
மீன்
பால்
ஆப்பிள்
முட்டை
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கி, உடல் நோய் நொடியில்லாமல் பேணிக் காக்க உதவுகிறது.
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
உணவுக் கூம்பகம் என்பது வெவ்வேறு உணவுக் குழுக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அன்றாட உணவின் அளவும் அவற்றின் தேவையும் ஆகும்.
சரி
தவறு
சரியான இணையைத் தெரிவு செய்க
கொழுப்புச் சத்து - அதிகமான அளவு
புரதச் சத்து - மிதமான அளவு
ஊட்டச் சத்து - மிக அதிகமான அளவு
மாவுச் சத்து -மிகக் குறைந்த அளவு
ஊட்டச் சத்து உணவு வகைகளைத் தெரிவு செய்க.
இறைச்சி வகைகள்
பழ வகைகள்
மீன் வகைகள்
காய்கறி வகைகள்
சமசீரற்ற உணவு நம் உடல் ஆரோக்கியத்தைப் _________________________.
பாதிக்கும்
பேணும்
பாதுகாக்கும்
உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்து யாது?
மாவுச்சத்து
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
தாதுச்சத்து
அதிக மாவுச்சத்துள்ள உணவுப் பொருளைத் தெரிவு செய்க.
தாதுச்சத்து உணவைத் தெரிவு செய்க.
உணவு செரிமானத்திற்கு உதவும் சத்து யாது?
நார்ச்சத்து
புரதச்சத்து
உயிர்ச்சத்து
தாதுச்சத்து
