NEW
Font size
Worksheetsநிரல் மேம்பாடு RBT ( ஆண்டு 5)
Total questions: 10
Worksheet time: 5mins
பெயரைக் கண்டறிக.
மின்கலன் தாங்கி
மின்கலன் ஒளி
மின்கலன் பெட்டி
மின்கலன் பிடி
பெயரைக் கண்டறிக.
நுண் கட்டுப்படுத்தி
மைக்ரோ:பிட்
மைக்ரோ யூ.எஸ்.பி
நிரலாக்கப் பலகை
பெயரைக் கண்டறிக.
மெய்நிகர் மைக்ரோ:பிட்
மைக்ரோ யூ.எஸ்.பி
ராஸ்ப்பெர்ரி
நுண் கட்டுப்படுத்தி
கண்டறிக.
மின்னோடி
மின்னஞ்சல்
மின்கலன்
மின்விசை
பெயரைக் கண்டறிக.
மைக்ரோ:பிட்
ஆர்டுயினோ
ராஸ்ப்பெர்ரி
மைக்ரோ யூ.எஸ்.பி
நிரலைத் திருத்துவதற்கும் பரிசோதிக்கப் பயன்படுத்துதல்
நிரல் மொழித் தொகுதி
நிரலாக்கப் பலகை
செயல் தவிர்ப்பு - மீண்டும்
காட்சி முறைமை
அடிப்படை
உள்ளீடு
இசை
மற்றும் பல
இதன் மென்பொருளின் பெயர் என்ன ?
நிரல் மொழித் தொகுதி
நிரலாக்கப் பலகை
மெய்நிகர் மைக்ரோ:பிட்
காட்சி முறைமை
நிரலாக்கப் பலகையின் அளவைப் பெரியதாகவோ சிறியதாகவோ ஆக்குதல்.
பதிவிறக்கம் மற்றும் சேமி
நிரல் மொழித் தொகுதி
நிரலாக்கப் பலகை
காட்சி முறைமை
'MICROCONTROLLER' என்றால் என்ன ?
மைக்ரோ:பிட்
மைக்ரோ யூ.எஸ்.பி
நுண் கட்டுப்படுத்தி
ராஸ்ப்பெர்ரி
மின் சுற்றுப் பலகையின் ( circuit board) அளவு என்ன?
52mm X 43mm
43mm X 52mm
42mm X 53mm
40mm X 52mm
