Worksheetsதமிழர் பாரம்பரிய நடனக் கலை
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இது என்ன நடனம்?
a)
மயிலாட்டம்
b)
ஒயிலாட்டம்
c)
பரதம்
d)
குச்சுப்பிடி
2.
திருவிழாக் காலங்களில் ஆடப்படும் நடனமாக ஒயிலாட்டம்
a)
சரி
b)
தவறு
3.
ஒயில் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
a)
அச்சம்
b)
அழகு
c)
கவலை
d)
பயம்
4.
ஒயிலாட்டத்தில் ஆடுபவர்கள் எத்தனை விதமான வண்ணத் துணிகளைப் பயன்படுத்துவர்?
a)
4
b)
2
c)
1
5.
ஒரு துணியைத் தலையில் கட்டிக் கொண்டும், மற்றொன்றைக் ____________________பிடித்தும் ஆடுவது வழக்கமாகும்.
a)
காலில்
b)
கையில்
c)
விரலில்
6.
ஒயிலாட்டத்தில் ஒரு குழுவில் __________________ பேர் வீதம் இரண்டுவரிசையில் நின்று ஆடுவார்கள்.
a)
பன்னிரண்டு
b)
பத்து
c)
எட்டு
7.
இரண்டு வரிசையில் நிற்கும் ஆட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் தொட்டு ஆடுவர்.
a)
தவறு
b)
சரி
8.
ஒயிலாட்டத்தின்போது _____________________, சிங்கி, சலங்கை போன்ற இசைக் கருவிகளும் இசைக்கப்படும்.
a)
கொலுசு
b)
மணி
c)
தவில்
100 %
