wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

7

c)

8

d)

9

2.

2. தொகாநிலைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

வேற்றுமைத்தொகை

b)

வேற்றுமைத்தொடர்

c)

வேற்றுமைஉருபு

d)

வேற்றுமைநிலைத்தொடர்

3.

3. தொகாநிலைத்தொடர் என்றால் என்ன?

a)

உருபுகளோ/சொற்களோ மறைந்தும் மறையாமலும் இருந்து பொருள் தருவது.

b)

உருபுகளோ/சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தருவது.

c)

உருபுகளோ/சொற்களோ மறைந்து இருந்து பொருள் தருவது.

d)

உருபுகளோ/சொற்களோ மறைந்து வெளிப்படையாக இருந்து பொருள் தருவது.

4.

4. வேற்றுமைத்தொடரில் எத்தனை வகை உள்ளன?

a)

6

b)

5

c)

4

d)

3

5.

5. இரண்டாம் வேற்றுமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

சீடனுக்குக் கொடுத்தான்

b)

பள்ளியின் முதல்வர்

c)

பாடத்தைப் படி

d)

பென்சிலால் எழுதினாள்

6.

6. ஏழாம் வேற்றுமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலையின் அருவி

b)

கல்லூரிக்குச் சென்றாள்

c)

அண்ணனுக்குக் கொடுத்தான்

d)

மணியின்கண் ஓசை

7.

7. வீணை + மீட்டினாள் = ?

a)

வீணையின் மீட்டினாள்

b)

வீணையால் மீட்டினாள்

c)

வீணைக்கு மீட்டினாள்

d)

வீணையை மீட்டினாள்

8.

8. சோழனது வாள் என்பதின் வேற்றுமைத்தொடரின் வகையைத் தெரிவு செய்க.

a)

இரண்டாம் வேற்றுமைத்தொடர்

b)

மூன்றாம் வேற்றுமைத்தொடர்

c)

ஆறாம் வேற்றுமைத்தொடர்

d)

ஏழாம் வேற்றுமைத்தொடர்

9.

9. மூன்றாம் வேற்றுமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

கத்தியால் வெட்டினான்

b)

கடலின் அலை

c)

புத்தகத்தைக் கொடுத்தான்

d)

பள்ளிக்குச் சென்றாள்

10.

10. ஐந்தாம் வேற்றுமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

காட்டினது தீ

b)

வண்டியின் புகை

c)

பேனாவால் எழுதினார்

d)

கடிதத்தை எழுதினான்