wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Form 3 பழமொழி & மரபுத்தொடர்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1.பொருள் எழுதுக.


உடும்புப் பிடி

(a)  

2.

2.ஏற்ற மரபுத்தொடரை எழுது


நிறைவேறாத எண்ணம்

(a)  

3.

3.பொருள் எழுதுக.


ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

(a)  

4.

4.ஏற்ற பழமொழியை எழுது


நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

(a)  

5.

5.ஏற்ற பழமொழியை எழுது


பிள்ளைகள் மீது கொண்ட தீராத அன்பினால், தாய் தன் பிள்ளை செய்யும் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு அன்பு காட்டுவாள். ஆனால், பிள்ளைக்குத்தாயைப் போல இளகிய மனம் இருப்பதில்லை.

(a)  

6.

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.

a)

நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம். குறைவான அறிவு ஆபத்துக்கு வழிவகுக்கும்.

b)

நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை

c)

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.

7.

ஈயாடவில்லை

a)

உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

b)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

c)

கண்டித்துக் கூறுதல்