Worksheetsஇரட்டைக்கிளவிகள்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை
a)
திருதிரு
b)
குடுகுடு
c)
தரதர
2.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவி யாது?
a)
தரதர
b)
குடுகுடு
c)
திருதிரு
3.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவி யாது?
a)
திருதிரு
b)
தரதர
c)
குடுகுடு
4.
காவல் அதிகாரியிடம் பிடிபட்ட திருடன் திருதிரு என விழித்தான்.
a)
சரி
b)
தவறு
5.
குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது
a)
குடுகுடு
b)
திருதிரு
c)
தரதர
6.
அகிலன் மூட்டையைத் ____________________________ என இழுத்துச் சென்றான்.
a)
தரதர
b)
குடுகுடு
c)
திருதிரு
7.
இன்றைய பாடத்தில் கற்ற இரட்டைக்கிளவிகள் யாவை?
a)
குடுகுடு
b)
விருவிரு
c)
திருதிரு
d)
தரதர
8.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவி யாது?
a)
திருதிரு
b)
தரதர
c)
குடுகுடு
9.
டர்வின் _______________________என ஓடி கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.
a)
குடுகுடு
b)
மடமட
c)
தரதர
d)
திருதிரு
10.
புத்தகப்பையைத் ________________________என இழுக்கக் கூடாது என ஆசிரியர் கவிதா கூறினார்.
a)
திருதிரு
b)
குடுகுடு
c)
தரதர
d)
தடதட
100 %
