wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் (படிவம் 3)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (குறள் 415)

a)

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்.

b)

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

c)

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

2.

இழுக்கல் என்ற சொல்லின் பொருள் யாது?

a)

உடைமை

b)

ஊன்றுகோல்

c)

நன்னடத்தை

d)

வழுக்குநிலம்; தவறுதல்?

3.

இக்குறள் வாழ்க்கைக்கு எம்மாதிரியான படிப்பினையைக் கொடுக்கின்றது?

a)

ஒழுக்கமுடையவரின் அறிவுரையைக் கேட்க வேண்டும்.

b)

யாருடைய அறிவுரையையும் கேட்க கூடாது.

c)

சுயநலத்துடன் வாழ வேண்டும்.

4.

அற்றே என்ற சொல்லின் பொருள் யாது?

a)

நன்னடத்தை

b)

அறிவுரை

c)

உடையவர்கள்

d)

அத்தன்மையது; அதுபோன்றது

5.

இத்திருக்குறளின் அதிகாரம் மற்றும் குறள் எத்தனை ஆகும்?

a)

அதிகாரம் : அன்புடைமை; குறள் 414

b)

அதிகாரம் : கடவுள் வாழ்த்து; குறள் 415

c)

அதிகாரம் : கேள்வி; குறள் 416