wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி ஆண்டு 3; நேர்மை

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நேர்மையானவன் ஒவ்வொரு சூழலிலும் ______ நடந்து கொள்ள வேண்டும்.

a)

நாணயமாக

b)

தைரியமாக

c)

ஒத்துழைப்புடன்

d)

அன்பாக

2.

பள்ளியில் நேர்மையுடன் செயல்படக் கூடிய செயலை அடையாளம் காண்க.

a)

நண்பனிடம் பொய் கூறுதல்

b)

தோழியின் புத்தகத்தை அனுமதியின்றி எடுத்தல்

c)

வகுப்பறையில் சுத்தம் செய்யும் கடமைகளைப் பகிர்ந்து செய்தல்

3.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது பள்ளியி கடப்பிடிக்க வேண்டிய நேர்மை மனப்பான்மையைக் காட்டும் செயல்கள் அல்ல?

a)

அட்டவணையில் குறிப்பிடபட்டதைப் போல மாணவர்கள் தத்தம்  வேலையை நாணயமாகச் செய்தனர்.

b)

பமுதன் இரவல் வாங்கியப் புத்தகத்தைக் குறித்த நேரத்தில் ஒப்படைத்தான்.

c)

மாணவன் தான் கண்டெடுத்தப் பணப்பையை வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.

4.

நேர்மை மனப்பான்மையுடன் செயல்பட்டால்_____.

a)

நற்பெயர் கிடைக்கும்

b)

பொறுப்புகள் அகற்றப்படும்

c)

உறவுகள் வலுகுறையும்

5.

உண்மையாகவும் நாணயமாகவும் இருந்தால்_____பண்பு மேலூங்கும்.

a)

ஒழுக்கமுடமை

b)

அன்புடமை

c)

நேர்மை

6.

நாணயமாக இருந்தால்_____

a)

பொறுப்புகள் வழங்கப்படும்

b)

தவறான கண்ணோட்டம் ஏற்படும்

c)

அன்பு ஏற்படும்

7.

வகுப்பறையில் கண்டெடுத்த ஆசிரியரின் கைப்பேசியை_____.

a)

ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்

b)

வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

c)

நண்பனிடம் கொடுக்க வேண்டும்

8.

நேர்மை என்றால்________

a)

உண்மை

b)

அன்பு

c)

பொய்

d)

தைரியம்