Worksheetsவிகாரப்புணர்ச்சி (திரிதல்)
Total questions: 15
Worksheet time: 8mins
1. இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மற்றொரு எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) என்ன விகாரம் எனப்படும்?
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
நிலைமொழி ஈற்றில் வருமொழி முதல் எழுத்தும் சேரும்பொழுது ___________ ஆக திரியும். இவற்றுள் எது சரி?
ண் + க,ச,த = ட்
ள் + க,ச,ப = ட்
ம் + க,ச,த = ங்,ஞ்,ந்
ன் + க,ச,ப = ற்
ல் + க,ச,ப = ற்
மரம் + சாய்ந்தது =
மரஞ்சாய்ந்தது
மரம்சாய்ந்தது
__________ + குடம் = மட்குடம்
மணல்
மல்
மட்
மண்
மண் + தலம்
மண்டலம்
மண்தலம்
மட்டலம்
பொற்குடம். பிரித்தெழுதுக.
பொல் + குடம்
பொற் + குடம்
பொன் + குடம்
கீழ்காணும் சரியான திரிதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக.
முல் + செடி = முற்செடி
நெல் + பயிர் = நெற்பயிர்
நல் + தமிழ் = நற்றமிழ்
சொற்றொடர் . சரியாக பிரித்தெழுதபட்ட விடையை தேர்ந்தெடுக.
சொல் + றொடர்
சொற் + தொடர்
சொல் + தொடர்
அடையாளங்கண்டு
அடையாளம் + கண்டு
அடையாளங் + கண்டு
அடையாளம் + ங்ண்டு
____ + காப்பு= தற்காப்பு
தன்
தட்
தற்
பழம்+தமிழ்= பழம்தமிழ்
சரி
பிழை
"கல்+சிலை= கற்சிலை" இஃது என்ன விகாரம்?
தோன்றல்
கெடுதல்
திரிதல்
இயல்பு
புணர்ச்சி என்பது இரு சொற்கள்
சேர்வது
பிரிவது
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.
சரி
தவறு
கீழ்க்காண்பவனவற்றுள் எது திரிதல் விகாரம்?
ஆணழகன்
அறவினை
மட்பாண்டம்
