NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 2 ஜூன்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பள்ளியில் _____________ விழா நடைபெற்றது.
a)
ஆண்டு
b)
சுதந்திரதின
c)
குடியரசு
2.
சிறப்பு விருந்தினராக வந்தவர் -____________
a)
காவலர்
b)
மருத்துவர்
c)
ஆசிரியர்
3.
சிறப்பு விருந்தினர் மாணவர்களிடம் ____________ பற்றி உரையாற்றினார்.
a)
கடமைகள்
b)
படிப்பு
c)
விளையாட்டு
4.
புதையல்_ இரண்டாம் எழுத்தை நீக்கினால் ______________
a)
புதைல்
b)
புயல்
c)
புல்
5.
மலரின் ஓர் எழுத்துச் சொல்-_________
a)
ஆ
b)
பா
c)
பூ
6.
மேகம் கருத்தால் வருவது
a)
மலை
b)
மளை
c)
மழை
7.
காட்டுக்கு ராஜா_____________
a)
புலி
b)
சிங்கம்
c)
கரடி
8.
தேன் ________________
a)
இனிக்கும்
b)
புளிக்கும்
c)
கசக்கும்
9.
மிளகாய் செடி ______________வளரும்
a)
குட்டையாக
b)
உயரமாக
10.
கோகுலம் - இரண்டாம் எழுத்தை நீக்கினால்
a)
கோல்
b)
கோலம்
c)
கோகும்
Reset
