WorksheetsKamarajar
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
காமராஜர் பிறந்த ஊர்
a)
விழுப்புரம்
b)
விருது நகர்
2.
காமராஜர் பிறந்த மாதம்
a)
ஜூலை
b)
ஆகஸ்ட்
3.
காமராஜரின் தாயார் பெயர்
a)
லட்சுமி அம்மாள்
b)
சிவகாமி அம்மாள்
4.
காமராஜர் காலத்தில் இருந்த பள்ளிகள்________
a)
2700
b)
27000
5.
காமராஜரின் இயற்பெயர்_____
a)
காமாட்சி
b)
விசாலாட்சி
6.
காமராஜரின் நீர் பாசன திட்டம் எண்ணிக்கை_______
a)
10
b)
20
7.
1976ல் இந்திய அரசு காமராஜருக்கு _________விருது வழங்கப்பட்டது
a)
பாரத ரத்னா
b)
பத்ம விபூசண்
8.
காமராஜரின் தந்தை பெயர்
a)
குமாரசாமி நாடார் ஐயா
b)
ராமசாமி நாடார் ஐயா
9.
இவரின் சிறப்பு பெயர்_______
a)
மாணிக்கம்
b)
கிங் மேக்கர்
10.
மேட்டூர் தொழிற்சாலை______
a)
காகித ஆலை
b)
நிலக்கரி நிறுவனம்
100 %
