wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quran 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொல்வதில் பெரும் பங்கு எடுத்து கொண்டவன் யார்?

a)

உர்வா இப்னு ஸூபைர்

b)

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல்

c)

ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸூலமீ

d)

மிஸ்தஹ் இப்னு உஸாஸா

2.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது பரப்பப்பட்ட அவதூறு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் விசாரித்த பெண் அடிமையின் பெயர் என்ன?

a)

பரீரா

b)

உம்மு மிஸ்தஹ்

c)

ஹம்னா

d)

உம்மு ரூமான்

3.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியதற்காக யாருக்கு செலவிடமாட்டேன் என ஹள்ரத் அபூபக்கா் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தார்கள்?

a)

உர்வா இப்னு ஸூபைர்

b)

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல்

c)

ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸூலமீ

d)

மிஸ்தஹ் இப்னு உஸாஸா

4.

விபச்சாரம் செய்பவர்களுக்கு தண்டனையாக எத்தணை கசையடி கொடுக்கப்படும்?

a)

50

b)

60

c)

100

d)

80

5.

கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறி அதை நான்கு சாட்சிகளை கொண்டு நிருபிக்கவில்லையோ அவர்கள் மீது எத்தணை கசையடிகள் அடிக்க வேண்டும்?

a)

50

b)

60

c)

100

d)

80

6.

அந்நாளில் அவர்களுடைய எந்த உறுப்பு அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும்?

a)

கண்

b)

காது

c)

வாய்

d)

நாவு

7.

கீழ்வரும் விஷயங்களில் எந்த விஷயத்தை கொண்டு அல்லாஹ் முஃமினான பெண்களை ஏவவில்லை?

a)

பார்வையை தாழ்த்தி கொள்வீராக

b)

வெட்கத் தலங்களை பேணி கொள்வீராக

c)

முன்றானைகளால் மார்புகளை மறைத்து கொள்வீராக

d)

வாய்மூடி அமைதியாக இருப்பீராக

8.

கற்பைப் பேணி கொள்ளும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வசதிகளை தேடியவர்களாக எதன் பக்கம் நிர்பந்திக்காதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?

a)

திருட்டு

b)

சூனியம்

c)

மது அருந்துதல்

d)

விபச்சாரம் புரிதல்

9.

அல்லாஹ்வின் ஒளிக்கு உவமையாக கூறப்படும் விளக்கு எந்த எண்ணெயினால் எறிகிறது?

a)

தேங்காய் எண்ணெய்

b)

கடலை எண்ணெய்

c)

ஜைத்தூன் எண்ணெய்

d)

நல்லெண்ணெய்

10.

நிராகரிப்பவர்களுடைய செயல்களுக்கு அல்லாஹ் எதை உவமையாக கூறுகிறான்?

a)

பாலைவனத்தில் இருக்கும் கானல் நீர்

b)

கடலில் ஏற்படும் அலை

c)

விளக்கின் ஒளி

d)

மணலால் கட்டப்பட்ட வீடு