wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

27.3.2021

Total questions: 7

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த இடத்தை குறிக்கிறது ?

அவர்கள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

2.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு பொருத்தமான விடைகளை தேர்ந்தெடுக.

முயல்கள்

a)

ஆண்பால்

b)

பலவின்பால்

c)

அஃறிணை

d)

பன்மை

3.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு பொருத்தமான விடைகளை தேர்ந்தெடுக.

சிறுவர்கள்

a)

பலர்பால்

b)

அஃறிணை

c)

பன்மை

d)

படர்க்கை

4.

இந்த நிறுத்தக்குறியின் பெயர் என்ன ?

;

a)

காற்புள்ளி

b)

அரைப்புள்ளி

c)

முக்காற்புள்ளி

d)

முற்றுப்புள்ளி

5.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு பொருத்தமான விடைகளை தேர்ந்தெடுக.

சென்றாள்

a)

இறந்தகாலம்

b)

பன்மை

c)

படர்க்கை

d)

பெண்பால்

6.

இந்த நிறுத்தக்குறியின் பெயர் என்ன ?

!

a)

காற்புள்ளி

b)

முற்றுப்புள்ளி

c)

உணர்ச்சிக்குறி

d)

அரைப்புள்ளி

7.

கொடுக்கப்பட்டுள்ள சொல் எந்த இடத்தை குறிக்கிறது ?

மேய்கின்றன

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை