NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
அதிவீரராம பாண்டியன்
2.
எழுத்துப் பிழைகள் இல்லாத வெற்றி வேற்கையைத் தேர்ந்தெடுக.
a)
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
b)
எழுத்தரி வித்தவன் இறைவனாகும்.
c)
எழுத்தறி வித்தவன் இறைவணாகும்.
3.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பிழையற பேசுவதே கற்றக் கல்விக்குக் சிறப்பு.
b)
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
c)
ஆசிரியரை மிக உயர்ந்த நிலையில் உள்ள அரசரும் விரும்புவர்.
4.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
இறைவன் என்ற சொல்லுக்குச் சரியான வேறு சொல்.
a)
கடவுள்
b)
இசன்
c)
குரு
5.
வெற்றி வேற்கைக்குப் பொருத்தமாகக் கொண்டாடப்படும் தினம் எது?
a)
அன்னையர் தினம்
b)
தந்தையர் தினம்
c)
ஆசிரியர் தினம்
Reset
