NEW
Font size
S
M
L
XL
WorksheetsBL3 அலகுத் தேர்வு (அலகு 2அ, 2ஆ)
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
காவடி ஆட்டம் எந்தக் கடவுளின் வழிபாட்டோடு தொடங்கியது?
a)
மாரி அம்மன்
b)
சிவன்
c)
முருகன்
d)
திருமால்
2.
எந்தச் சொல் திரிந்து காவடி என்ற சொல் வந்தது?
a)
காவதடி
b)
காவுதடி
c)
காவுதாடி
d)
கவுதடி
3.
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
a)
18
b)
6
c)
72
d)
216
4.
பின்வருவனவற்றுள் 'மலை' என்பதன் ஒத்த சொல் எது?
a)
வெற்பு
b)
விழா
c)
பசு
d)
பரி
5.
அவள் இன்று _____________.
a)
படித்தாள்
b)
படிக்கின்றாள்
c)
படிப்பான்
d)
படிக்கின்றான்
6.
பின்வருவனவற்றுள் சுட்டெழுத்து எது?
a)
ஏ
b)
உ
c)
ஏ
d)
ஆ
7.
அது நேற்று ______________.
a)
பறந்தன
b)
பறக்கின்றன
c)
பறந்தது
d)
பறக்கின்றது
8.
அரங்கேற்றத்தின் பொழுது குடக்கூத்து ஆடியவர் யார்?
a)
முருகன்
b)
மாதவி
c)
மாரி அம்மன்
d)
மணிமேகலை
9.
பின்வருவனவற்றுள் 'பா' என்பதன் பன்மைச் சொல் எது?
a)
பாகள்
b)
பாக்கள்
c)
பாக்ள்
d)
பாங்கள்
10.
'யானைப்படை.' இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
a)
யானை + படை
b)
யானை + ப்படை
c)
யா + படை
d)
யானைப் + படை
Reset
