wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LA IAS ACADEMY TAMIL TEST -1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"விளைவு" என்பதன் பொருள்.

a)

உருவாக்கம்

b)

வளர்ச்சி

c)

மக்கள் குழு

d)

சோர்வு

2.

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" என்னும் கவிதையை சொன்னவர்.?

a)

காசி ஆனந்தன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி

3.

ஏற்றத்தாழ்வு இல்லாமல் எது அமைய வேண்டும்.?

a)

நாடு

b)

வீடு

c)

தெரு

d)

சமூகம்

4.

நாள் முழுவதும் உழைத்து களைத்தவருக்கு வருவது.?

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

அசதி

d)

வசதி

5.

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி எனும் பாடலைப் பாடியவர்.?

a)

பாரதியார்

b)

பெருஞ்சித்தனார்

c)

திருவிக

d)

கவிமணி

6.

"மேதினி" என்பதன் பொருள்.?

a)

மேகம்

b)

தேவதை

c)

உலகம்

d)

எருமை

7.

"நீண்டதொரு காலப்பகுதி" என்னும் பொருள் தரும் சொல்.?

a)

ஆழி

b)

ஊழி

c)

மேழி

d)

நீழி

8.

பெருஞ்சித்தனார் எவ்வாறு சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.?

a)

புரட்சிக்கவி

b)

தேசியகவி

c)

கவிமணி

d)

பாவலரேறு

9.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்.?

a)

துரைராசு

b)

மாணிக்கம்

c)

சுப்புரத்தினம்

d)

கனகசபை

10.

1. கண்ணே! மணியே! என்று குழந்தையை கொஞ்சுவது போல பெயர்சூட்டி மகிழ்ந்தவர்.       

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

கவிமணி

d)

திரு.வி.க