NEW
Font size
Worksheetsஇலக்கியம் படிவம் 5
Total questions: 12
Worksheet time: 6mins
'வெறுங்கை என்பது மூடத்தனம்' எனும் கவிதையை எழுதியவர்...
கவிஞாயிறு தாராபாரதி
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
'ரப்பரும் தமிழரும்' எனும் கவிதையை எழுதியவர்..
சா.ஆ.அன்பானந்தன்
கவிஞாயிறு தாராபாரதி
'விண்மீன்' கவிதையை எழுதிய கவிஞர்..
வண்ணக்கவிஞர் கரு.திருவரசு
இறையருட்கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
'நான் ஒரு பித்தன்' எனும் கவிதையை எழுதியவர்..
கவிவாணர் ஐ. உலகநாதன்
கவிச்சிட்டு கோவி மணிதாசன்
'தாய்' எனும் கவிதையை எழுதியவர்...
வாலிபக் கவிஞர் வாலி
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
'மாணவர்க்கு' எனும் கவிதையை எழுதியவர்...
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
பாத்தேறல் இளமாறன்
'பத்திரிக்கை' எனும் கவிதையை எழுதியவர்..
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
வண்ணக்கவிஞர் திருவரசு
'தமிழ்ப்பேறு! தவப்பேறு!' எனும் கவிதையை எழுதியவர்..
இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது
கவிவாணர் ஐ.உலகநாதன்
'வாழ்ந்து காட்டுவோம்' எனும் கவிதையை எழுதியவர்...
கவிச்சிட்டு கோவி மணிதாசன்
பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்
'தமிழர்களின் தற்கால நிலைமை' எனும் கவிதையை எழுதியவர்...
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
'சாணைக்கல்' எனும் கவிதையை எழுதியவர்...
தமிழ்மணி எல்லோன்
பாத்தேறல் இளமாறன்
'கல்வி' எனும் கவிதையை எழுதியவர்...
பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்
கவிவாணர் ஐ உலகநாதன்
