NEW
Font size
S
M
L
XL
Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நளினி தன் மேற்கல்வியைத் தொடர சுயமுயற்சியால் மனு செய்தாள். அவளுக்கு தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
a)
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
b)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
c)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
d)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
2.
மலேசியப் பிரதமரின் ' ஒரே மலேசியா ' கோட்பாடு நிலைபெற மூவின மக்களின் கைகளில்தான் உள்ளது
a)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
b)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
c)
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
d)
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
3.
தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டதை நினைத்து கவின் மிகவும் வருந்தினான்.
a)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
b)
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
c)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
d)
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
4.
பணம் இருந்தும் தன்னால் விரும்பியதை உண்ண முடியவில்லையே என்று பெரிதும் வருந்தினார் அச்செல்வந்தர்.
a)
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
b)
சிறு துறும்பும் பல் குத்த உதவும்.
c)
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
d)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
5.
மாதங்கி பேச்சுத்திறமையை வளர்ப்பதற்குத் தினமும் பயிற்சியும் முயற்சியும் மேற்கொண்டாள். இப்பொழுது அவள் சிறந்த பேச்சாளினியாக தேர்வு செய்யப்பட்டாள்.
a)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
b)
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
c)
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
d)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
6.
தேவையற்றது என்று நினைத்து அறையின் மூலையில் வைக்கப்பட்ட பழைய நாளிதழ்களிலிருந்து தனது அறிவியல் பாடத்திற்குத் தேவையான பல தகவல்களை பார்கவி திரட்டினாள்
a)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
d)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Reset
