Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 8
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
என் தம்பி திருக்குறள்களை மனனம் செய்து (a) வென ஒப்புவித்தான்.
2.
நாட்டில் பொருளாதார மந்தநிலையினால் சந்தையில் பொருள்களின் விலை (a) வென உயர்வு கண்டது.
3.
மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்த குமுதாவில் உடல் குளிரால் (a) வென நடுங்கியது.
4.
குடிசையினுள் மழைநீர் சொட்டுவதால் (a) வென இருந்தது.
5.
ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் (a) வென பதில் கூறிய அனு ஆசிரியரால் பாராட்டப்பட்டாள்.
6.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்தபோது அதன் விலை (a) வென உயர்வு கண்டது.
7.
திகில் நிறைந்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாலனின் உடல் (a) வென நடுங்கியது.
8.
உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த திலகனின் உடல் வியர்த்து (a) வென்றிருந்தது.
100 %
