NEW
Font size
Worksheetsபழமொழி
Total questions: 7
Worksheet time: 5mins
பழமொழியை நிறைவு செய்க.
இளமைக் கல்வி
பொம்மையில் எழுத்து
கண்ணாடியில் எழுத்து
சிலையில் எழுத்து
சரியான பொருளை கண்டறிக.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனம் காட்டிவிடும்.
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் உடல் காட்டிவிடும்.
பழமொழியை நிறைவு செய்க.
முயற்சியுடையோர்________________________________
இகழ்ச்சியடையார்
திகழ்ச்சியடையார்
மகிழ்ச்சியடையார்
பழமொழியை நிறைவு செய்க.
__________________________________ முகத்தில் தெரியும்.
மனத்தின் அழகு
அகத்தின் அழகு
பெண்ணின்
சரியான பொருளை கண்டறிக.
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலில் தோல்வி கிட்டுவது உறுதி.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலில் மகிழ்ச்சி கிட்டுவது உறுதி.
படத்திற்கு பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
