Worksheetsவடமொழி எழுத்துகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
driver என்றால் தமிழில் ____________
a)
ஓட்டுநர்
b)
நடத்துனர்
c)
பயணிகள்
2.
வடமொழி இடம்பெற்றுள்ள பெயர் ____________
a)
நளன்
b)
முருகன்
c)
ஆயிஷா
3.
தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது?
a)
மும்பை
b)
ஆக்ரா
c)
அஸ்ஸாம்
4.
விடுபட்ட எழுத்தை நிரப்புக:
____ன்சிராணி
a)
ஜா
b)
ஐ
c)
ஜி
5.
வடமொழி எழுத்துகள் இடம் பெற்றிருக்கும் மாதம் ?
a)
பிப்ரவரி
b)
ஏப்ரல்
c)
ஜூலை
6.
இவரின் பெயர்?
a)
ஜவஹர்லால் நேரு
b)
காந்தியடிகள்
c)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
7.
நிரப்புக:
ஷாஜ_______ன்
a)
ஹ
b)
ஹா
c)
ஹி
8.
வடமொழி எழுத்து இடம்பெற்றுள்ள மலர் ?
a)
b)
c)
9.
சரியானவற்றை தேர்ந்தெடு
a)
பாதுஷா
b)
பாதுஸா
c)
பாதுசா
10.
வடமொழி எழுத்து இடம்பெறாத இனிப்பு ?
a)
b)
c)
d)
100 %
