NEW
Font size
Worksheetsஇணைய விழிப்புணர்வு
Total questions: 12
Worksheet time: 6mins
இணையத்தின் நன்மை என்ன
தகவல்களைச் சரிபார்த்தல்
தகவல்களை வழங்குதல்
இணையத்தில் வரும் தகவல்களைச் சரிபார்க்கவேண்டும்
ஆமாம்
இல்லை
இணையத்தில் புதியவனவற்றை கற்றுக்கொள்ள முடியும்
ஆமாம்
இல்லை
இணையத்தைப் பயன்படுத்தும்போது நாம் எப்போதும் நேர்மறை சிந்தனையோடு இருக்கவேண்டும்
இல்லை
ஆமாம்
பலரும் இணையத்தில் வதந்திகளைப் பரப்புகிறார்கள்
ஆமாம்
இல்லை
அன்றாடம் பல மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்தினால் உடல் பாதிக்கப்படும்
ஆமாம்
இல்லை
இணையத்தின் வழி தகவல்கள் விரைவாக வழங்கப்படுகிறது
ஆமாம்
இல்லை
இணையத்தின் வழியாக நாம் புதிய நண்பர்களைப் பெற முடியும்
ஆமாம்
இல்லை
இணையத்தில் பொருள்கள் வாங்கினால் நேரம் விரயமாவதைத் தடுக்க இயலும்
ஓரளவுக்கு
ஆமாம்
இல்லை
இணையத்தைப் பயன்படுத்தும்போது நாம் உண்மை தகவல்களைக் கண்டறிய முயற்சி செய்ய வேண்டும்
ஆமாம்
இல்லை
இணையத்தில் அடுத்தவர்களை விமர்சிக்கக் கூடாது
ஆமாம்
இல்லை
இணையத்தின் வழி கல்வி கற்கலாம்
ஆமாம்
இல்லை
