NEW
Font size
WorksheetsJOHN 3 TO 7
Total questions: 15
Worksheet time: 8mins
Who is not able to see the Kingdom of God, Jesus said to Nicodemus?
இயேசு நிக்கேதேமிடம், யார் இறை ஆட்சியை காண இயலாது என்றர்?
Reborn anew - மறுபடி பிறக்காதவர்
Liar - பொய் பேசுபவர்
The Killer - கொலை செய்பவர்
Jesus Said , Unless one has been re-born by ……..and …………..he is not able to enter into the Kingdom of God
..... மற்றும் ........ஆல் பிறந்தாலன்றி இறை ஆட்சிக்கு உட்பட இயலாது என்று இயேசு கூறினார்
Water and Fire -தண்ணீராலும் நெருப்பினாலும்
Water and Holy Spirit -தண்ணீராலும் தூய ஆவியாலும்
Holy Spirit and Fire -தூய ஆவியாலும் நெருப்பினாலும்
Who will receive eternal life ?
யார் நிலை வாழ்வு பெறுவர் ?
Whoever Believes in Jesus - இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர்
Whoever have wealth in Earth - மண்ணுலகில் செல்வம் சேர்பவர்
Whoever heal the Sick - நோயாளிகளை குணப்படுத்துபவர்
What is the name of the City , near the estate which Jacob gave to his son Joseph ?
யாக்கோபு தன் மகன் யோசேப்புக்கு கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த ஊரின் பெயர் என்ன
Sychar - சிக்கார்
Nazareth - நாசரேத்
Sodom - சோதோம்
Who gave the well to them, the Samaritan woman said to Jesus?
சமாரிய பெண் அவர்களுக்கு அந்த கிணற்ற யார் வெட்டி கொடுத்ததாக இயேசுவிடம் கூறினார் ?
Moses - மோசே
Jacob - யாக்கோபு
John - யோவான்
From which race salvation will come , Jesus Said ?
எந்த இனத்தவரிடம் இருந்தே மீட்பு வரும் என்ற இயேசு சமாரிய பெண்ணிடம் கூறினார்
Jews - யூதரிடம்
Greek -கிரேக்கரிடம்
Samaritan - சமாரியரிடம்
What is the Hebrew name, In Jerusalem the place of mercy it has 5 porticos ?
எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் இருந்த 5 மண்டபங்கள் கொண்ட குளத்தின் எபிரேய பெயர் என்ன
Sychar - சிக்கார்
Pethsatha -பெத்சதா
Sodom - சோதோம்
How many years a certain man having been in his infirmity,who do not have any man to put him in the Pool ?
உடல் நலம் அற்றவர் எத்தனை ஆண்டுகளாக குளத்தின் அருகில் தனக்கு யாரும் உதவி செய்யாமல் காத்து கிடந்தார்
18
38
28
Jesus Said to unbelievers , if you believing in ………., perhaps you would believe in me also
நீங்கள் ........ஐ நம்பியிருந்தால் என்னையும் நம்பி இருப்பீர்கள் என்று இயேசு தன்னிடம் நம்பிக்கை இல்லாதவரை பார்த்து கூறினார்
John - யோவானை
Deciples - சீடர்களை
Moses - மோசேயை
Why Jesus said to Philip, when he had seen that a very great multitude came to him “ From where should we buy bread, so that these may eat”?
இயேசு மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதை கண்டு, இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம் என்று ஏன் கேட்டார்
To test - சோதிப்பதற்காக
To get the Bread from him - அவரிடம் இருந்து அப்பத்தை பெற்று கொள்ள
To send him for Buying bread -அவர் சென்று அப்பம் வாங்கி வருவதற்காக
What Jesus respond , the people who asked What should we do, so that we may labor in the works of God?
எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க நங்கள் என்ன செய்ய வேண்டும் எண்ற மக்களின் கேள்விக்கு இயேசு என்ன பதில் கூறினார்
Do Not Sin -பாவம் செய்யாதே
Follow the Commands -கட்டளைகளை கடைபிடி
Believe in him whom he sent -கடவுள் அனுப்பியவரை நம்பு
What is Judas Iscariot Father’s name
யூதாஸ் இஸ்காரியோத்தின் தந்தையின் பெயர் என்ன ?
Jacob Iscariot -யாக்கோபு இஸ்காரியோத்
Joseph Iscariot- யோசேப்பு இஸ்காரியோத்
Simon Iscariot -சீமோன் இஸ்காரியோத்
Where Jesus was not willing to walk , because they were seeking to kill him ?
எந்த நாட்டில் இயேசுவை கொல்ல வழிதேடி கொண்டிருந்ததால் அங்கு நடமாட விரும்பாமல் கலிலேயாவில் நடமாடி வந்தார்
Nazareth - நாசரத்
Judea -யூதேயா -
Capernaum - கப்பர்நகூம்
Jesus said to People, from where circumcision gave to them ?
உண்மையில் விருத்தசேதனம் யாரிடம் இருந்து வந்ததாக இயேசு மக்களிடம் கூறினார்
From - Moses - மோசேயிடம்
From Elders - மூதாதையிரிடம்
From People - மக்களிடம்
What mentioned on Scripture, “From Whose offspring christ will come “?
யாருடைய மரபில் இருந்து மெசியா வருவார் என் மறை நூலில் கூறப்பட்டு இருந்தது
Abraham - ஆபிரகாம்
Elijah - எலியா
David - தாவீது
