wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஏழாம், எட்டாம் வேற்றுமை உருபுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
(கால்)________ காயம் பட்டது.
a)
இல்
b)
இடம்
c)
பால்
d)
கண்
2.
(முகிலன்) __________ பாசம் கொண்டோம்.
a)
இல்
b)
பால்
c)
கண்
d)
இடம்
3.
(தம்பி) ___________ குறும்புத்தனம் அதிகம்.
a)
இல்
b)
பால்
c)
இடம்
d)
கண்
4.
(அவள் ) _________ நாங்கள் நட்பு கொண்டோம்.
a)
இல்
b)
இடம்
c)
கண்
d)
பால்
5.
(ஐயா)______ எனக்குக் கொடுங்கள்.
a)
ஐயா
b)
ஐயாவிற்கு
6.
( அந்தப் பெண் ) __________ தங்க நகைகள் உள்ளன.
a)
இடம்
b)
பால்
c)
கண்
d)
இல்
7.
அப்பெரியவர் தம்
 ( பிள்ளை) ______அதிக பாசம் கொண்டுள்ளார்.
a)
கண்
b)
பால்
c)
இடம்
d)
இல்
8.
பசு ( தோட்டம்) __________ புல் மேய்ந்தது.
a)
இடம்
b)
இல்
c)
கண்
d)
பால்
9.
தமிழனாகப் பிறந்த நாம் (தமிழின்) ______ பற்று கொள்ள வேண்டும்.
a)
பால்
b)
இல்
c)
கண்
d)
இடம்
10.
(வாழ்க்கை)__________ முன்னேற கல்வி அவசியம்.
a)
இல்
b)
இடம்
c)
பால்
d)
கண்