Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அப்பா வேலை முடிந்து (a) திரும்பினார்.
2.
அம்மா ________ பயிரிடுவதைப் பற்றி யோசித்தார்.
a)
பழ மரம்
b)
காய்கறி
c)
பூச்செடி
3.
சிறு வயதிலிருந்தே அம்மாவுக்கு ____________ வழி காய்கறித் தோட்டம் போடுவது ஆசை.
a)
நவீன முறையிலான நீர்ப்பயிரியல்
b)
நவீன முறையில்
c)
நீர்ப்பயிரியல்
4.
_____________ வழி விவரங்களை அம்மா சேகரித்தார்.
a)
நாளிதழ்
b)
புத்தகத்தின்
c)
இணையத்தின்
5.
வீட்டின் ___________ காய்கறிகளைப் பயிரிட ஆரம்பித்தோம்.
a)
தோட்டத்தில்
b)
மேல் பகுதியில்
6.
(a) கலவை இல்லாமல் நவீன முறையில் காய்கறிச் செடிகளைப் பயிரிட்டனர்.
7.
செடிகள் (a) வளர ஆரம்பித்தன.
8.
அம்மா செய்த முயற்சிக்குப் பலரும் (a) தெரிவித்தனர்.
9.
அம்மாவும் தயங்காமல் தமக்குத் தெரிந்த (a) பகிர்ந்து கொண்டார்.
10.
காய்கறிகளை விற்று (a) ஈட்டியதோடு அவற்றைச் சமைத்தும் உண்டனர்.
Reset
